வழியைச் செவ்வை பண்ணுங்கள் பாதையை சீர்ப்படுத்துங்கள்

1. வழியைச் செவ்வை பண்ணுங்கள் பாதையை சீர்ப்படுத்துங்கள்
கர்த்தர் வருகை சமபம் கருத்துடன் செயல்படுங்கள்

கர்த்தாதி கர்த்தர் இயேசு வெற்றியே தந்திடுவார்
இராஜாதி இராஜன் இயேசு அவர் சீக்கிரம் வந்திடுவார் – 2

2. உன் வாழ்வில் மாற்றம் தேவை என் வாழ்வில் திருப்பம் தேவை
பரிசுத்தர் தர்க்கர் என்று நாம் மாறிவிடும் நாள் வருமோ – கர்த்தாதி

3. புரணமாய்க் கீழ்ப்படிவோம் தாராளமாய்க் கொடுப்போம்
ஏராளமாய் ஜெபிப்போம் தேசத்தைச்சுதந்தரிப்போம் – கர்த்தாதி

4. தனி மனிதன் வாழ்வில் இயேசு நாமம் மலரவேண்டும்
தேசியக் கூட்டு வாழ்வில் இயேசு ராஜ்ஜியம் எழும்ப வேண்டும் – கர்த்தாதி



vazhiyais sevvai pannungkal pathaiyai sarbpaduththungkal

1. vazhiyais sevvai pannungkal pathaiyai sarbpaduththungkal
karthdhar varukai chamapam karuththutan seyalpadungkal

karththathi karthdhar iyesu verriye dhanththiduvar
irajathi irajan iyesu avar seekkiram vanththiduvar – 2

2. un vazhvil matrram thevai en vazhvil thirubpam thevai
parisuthdhar dharkkar endru nam marividum nal varumo – karththathi

3. puranamayk kazhbpadivom tharalamayk koduppom
eeralamay jebippom thesaththaissudhanthdharippom – karththathi

4. dhani manidhan vazhvil iyesu namam malaravendum
thesiyak kuddu vazhvil iyesu rajajayam ezhumpa vendum – karththathi